sewage discharge

img

சாக்கடை கழிவுநீரை வெளியேற்றக்கோரி காத்திருக்கும் போராட்டம்

கல்லாஞ்சரளை பகுதியில் கழிவு நீரை வெளியேற்றக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொதுமக்களுடன் இணைந்து திங்க ளன்று பள்ளபாளையம் பேரூராட்சி முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்